சூறாவளிக் காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை - பள்ளிகளில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள் சிரமம்

0 2173

திருப்பூரில் திடீரென கொட்டித் தீர்த்த கனமழையால் பள்ளிகளுக்கு மழை நீர் புகுந்து குளம் போல் மாறின.

பகல்வேளையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலையில் திடீரென மழை கொட்டியது. செவந்தாம் பாளையம், ராக்கியாபாளையம், அவினாசி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்தது.

நெசவாளர் காலனி மற்றும் எம்.எஸ். நகர் பகுதியில் உள்ள பள்ளிகளில் மழைநீர் புகுந்ததால் பெற்றோர், மாணவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments