சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட 25 பேர் கைது.. 1 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் பறிமுதல்..!

0 1853
சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட 25 பேர் கைது.. 1 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் பறிமுதல்..!

உத்தரகாண்ட் மாநிலம் டெஹ்ராடூனில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை சிறப்பு அதிரடி படையினர் கைது செய்தனர்.

அங்குள்ள ஹோரோவாலா என்ற இடத்தில் பண்ணை வீடு ஒன்றில் சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலையடுத்து இந்த கும்பல் கைது செய்யப்பட்டது.

அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாயும், 2300 சூதாட்ட நாணயங்களும் கைப்பற்றப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments