பாராகிளைடிங் செய்யும்போது ஏற்பட்ட விபத்தில் இருவர் பலி

0 2141
பாராகிளைடிங் செய்யும்போது ஏற்பட்ட விபத்தில் இருவர் பலி

இமாச்சல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் பாராகிளைடிங் செய்யும்போது ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

தோபி கிராமத்தில் சுற்றுலா சென்ற அரியானாவை சேர்ந்த ஆதித்யா என்ற சுற்றுலா பயணி, கிஷன் கோபால் என்ற பயற்சியாளருடன் பாராகிளைடிங் சென்றார்.

வானில் பாராகிளைடிங் பறந்த சில நிமிடங்களிலேயே, வானிலை மாற்றத்தால் வீசிய பலத்த காற்றால், மலையில் மோதி இருவரும் தரையில் விழுந்து உயிரிழந்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments