தடையை மீறி இரு சக்கர வாகனப் பேரணி நடத்திய பாஜகவினர் கைது

0 1922

கரூரில் தடையை மீறி இரு சக்கர வாகனப் பேரணி நடத்திய பாஜக இளைஞரணியினரை போலீசார் கைது செய்ததோடு, அவர்களது இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

பிரதமர் மோடியின் 8 ஆண்டு சாதனையை விளக்க,வெண்ணைமலை முதல் கரூர் பேருந்து நிலையம் வரை பாஜகவினர் இருசக்கர வாகன பேரணி சென்றனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், பாஜகவினரை தடுத்தபோது இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளு ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments