பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி மதுபானக்கடை மீது மாட்டுச்சாணம் வீசிய உமா பாரதி

0 1791
மத்திய பிரதேசத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி பாஜக மூத்தத் தலைவர் உமா பாரதி, மதுபானக்கடை மீது மாட்டுச்சாணம் வீசியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி பாஜக மூத்தத் தலைவர் உமா பாரதி, மதுபானக்கடை மீது மாட்டுச்சாணம் வீசியுள்ளார்.

நிவாரி மாவட்டத்தில் உள்ள உர்ச்ஷா (Orchha) நகரில் உமா பாரதி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, அங்கிருந்த மதுபானக்கடை மீது மாட்டுச்சாணத்தை வீசி தனது எதிர்ப்பை காட்டினார்.

இதற்கு முன்பு கடந்த மார்ச் மாதம் போபாலில் உள்ள ஆசாத் நகரில் மதுபான கடைக்குள் புகுந்து உமா பாரதி கற்களை வீசிய வீடியோ சமூகவலைதளத்தில் வெளியானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments