27 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேவை இன்றுடன் நிறுத்தம்.!

0 1935

27 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேவை இன்றுடன் நிறுத்தப்பட்டுள்ளது.

1995ஆம் ஆண்டு விண்டோஸ் 95 உடன் அறிமுகப்படுத்தப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், 90ஸ் கிட்ஸ்களின் ஆடம்பர அறிவியல் உலகின் தொடக்கமாக இருந்தது.

காலப்போக்கில், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை மிக சொற்பமாக போனதாலும், மேம்படுத்திய தேடுபொறிகளின் வருகையாலும், அதன் சேவையை மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்றுடன் நிறுத்தியுள்ளது.

இதனால், 90ஸ் கிட்ஸ்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உடனான நாஸ்டால்ஜிக் நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments