ஈட்டி எறிதலில் புதிய தேசியச் சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா.!

0 1989

பின்லாந்தில் நடைபெறும் உலகத் தடகளப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89 புள்ளி 3 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து தனது முந்தைய சாதனையை முறியடித்துப் புதிய தேசியச் சாதனையைப் படைத்துள்ளார்.

இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 87 புள்ளி ஐந்து எட்டு மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றிருந்தார். இந்நிலையில் பின்லாந்தின் பாவோ நூர்மியில் நடைபெற்ற போட்டியில் 89 புள்ளி 3 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments