ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

0 1751

ஜம்மு காஷ்மீரில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதில் குல்காம் மாவட்டத்தில் விஜயகுமார் என்ற வங்கி ஊழியரை சுட்டுக் கொன்ற தீவிரவாதியும் ஒருவன். அவன் பெயர் ஜன் முகமது லோன் என்றும் சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்றும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு தீவிரவாதிகளும் லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்பு உடையவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments