யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு விரைவில் விமான சேவை - ரணில் விக்ரமசிங்கே.!

0 1745

யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இந்திய சுற்றுலாப் பயணிகளை கவருவதற்கான திட்டங்களை வகுக்குமாறும், யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு விமான போக்குவரத்தைத் தொடங்க சுற்றுலாத்துறைக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

நடப்பாண்டில் 8 லட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் திட்டங்களை வகுத்து வருவதாக இலங்கை சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments