தபால் பெட்டி வடிவில் உலகின் உயரமான தபால் அலுவலகம்.. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதுப்பிப்பு..!

0 1640
தபால் பெட்டி வடிவில் உலகின் உயரமான தபால் அலுவலகம்.. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதுப்பிப்பு..!

இமாச்சல பிரதேசத்தில் உலகின் உயரமான தபால் அலுவலகம் சுற்றுலா பயணிகளை ஈர்க்க தபால் பெட்டி வடிவில் திறக்கப்பட்டுள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து 14 ஆயிரத்து 567 அடி உயரத்தில் ஹிக்கிம் கிராமத்தில் உலகின் மிக உயரமான தபால் அலுவலகம் இயங்கி வருகிறது.

மண் வீட்டில் இயங்கி வந்த தபால் அலுவலகம் தற்போது தபால் பெட்டி வடிவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இமாச்சலம் வரும் சுற்றுலா பயணிகளின் விருப்ப இடமாக தபால் அலுவலகம் மாறி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments