அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழை.. மண்சரிவால் சரிந்து விழுந்த வீடு!

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவில் ஆற்றின் கரையோரமாக கட்டப்பட்டிருந்த வீடு மண்சரிவு காரணமாக சரிந்து விழுந்தது.
கனமழை காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
Comments