கல்லூரி மாணவ, மாணவியருடன் இணைந்து நடனம் ஆடிய முதலமைச்சர்... இணையத்தில் வைரல்.!
இமாச்சலப்பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் கல்லூரி மாணவ, மாணவியருடன் இணைந்து நடனமாடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Mandi மாவட்டத்தில் சுந்தர்நகர் பகுதியில் உள்ள கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார்.
அப்போது மாநிலத்தின் பாரம்பரிய நடனமான 'Naati' நடனத்தை மாணவ, மாணவியர் மேடையில் ஆடினர். இதனைக் கண்ட ஜெய்ராம் தாக்கூரும் அவர்களுடன் இணைந்து உற்சாகமாக அந்த நடனத்தை ஆடினார்.
Comments