உக்ரைனில் சேதமடைந்த கட்டிடங்களுக்கு மத்தியில் படிப்பு முடித்த பள்ளி மாணவர்களின் போர் நினைவு ஆல்பம்..

0 1667
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நீடித்துவரும் நிலையில், குண்டுவீச்சில் உருக்குலைந்த கட்டிடத்திற்கு மத்தியில் இருந்து உக்ரைன் மாணவர்கள் தங்களது போட்டோக்களை எடுத்து வெளியிட்டுள்ளனர்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நீடித்துவரும் நிலையில், குண்டுவீச்சில் உருக்குலைந்த கட்டிடத்திற்கு மத்தியில் இருந்து உக்ரைன் மாணவர்கள் தங்களது போட்டோக்களை எடுத்து வெளியிட்டுள்ளனர்.

போரின் தாக்கம் எவ்வாறு உள்ளது என்பதை இந்த போட்டோக்கள் எடுத்துக்காட்டுகின்றன.

உக்ரைன் போரின் நினைவாக எடுக்கப்பட்டுள்ள இந்த முக்கிய போட்டோக்களை நாளைய சந்ததியினரிடம் காண்பிக்கும் நோக்கத்துடன் இந்த போட்டோக்களை அங்கு படிப்பு முடித்த மாணவர்கள் வெளியிட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments