தலை கீழாகத்தான் நிற்பேன்.. கம்பியை பிடித்து தலைகீழாக நிற்க முயன்று உயிரை விட்ட முதியவர்..

உத்தரபிரதேசத்தில், சாகசம் செய்ய நினைத்து முதியவர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த வீடியோ வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேசத்தில், சாகசம் செய்ய நினைத்து முதியவர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த வீடியோ வெளியாகியுள்ளது.
தியோரியா (Deoria) மாவட்டத்தில் வாகனத்தில் சென்ற நடன கலைஞர்களுடன் சேர்ந்து நடனமாடிய 60 வயது மதிக்கத்தக்க முதியவர், கம்பியை பிடித்து தலைகீழாக நின்று சாகசம் செய்ய முயற்சித்தபோது கால் நழுவி கீழே விழுந்து உயிரிழந்தார்.
Comments