அஸ்ஸாமில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சிக்கி, உயிரோடு மண்ணில் புதைந்து 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு..!

0 1583
அஸ்ஸாமில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சிக்கி, உயிரோடு மண்ணில் புதைந்து 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு..!

அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தி அருகே நிசாராபர் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் உள்ள கட்டிடத்தில் தொழிலாளர்கள் பலர் தங்கியிருந்த நிலையில் 4 பேர் உயிரோடு மண்ணில் புதைந்தனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணிகள் நடைப்பெற்று வருவதாகவும், உயிரிழந்த தொழிலாளர்கள் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் குவஹாத்தி போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments