"ஹஜ் யாத்திரை வரும் பக்தர்கள் முக கவசம் அணிய அவசியமில்லை" - சவுதி அரசு அறிவிப்பு..!

0 1858
"ஹஜ் யாத்திரை வரும் பக்தர்கள் முக கவசம் அணிய அவசியமில்லை" - சவுதி அரசு அறிவிப்பு..!

ஹஜ் புனித யாத்திரை வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணியத் தேவையில்லை என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.

உள்புற வழிபாடுகளின் போது முககவசம் அணிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 8 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு பக்தர்களுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி அரசு அனுமதித்துள்ளது.

தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியதில்லை என்றும் மெக்கா மற்றும் மெதினாவில் வழிபாடுகளின் போது மட்டும் முக கவசம் அணிய வேண்டும் என சவுதி அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments