ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இ-நாம் முறையில் மறைமுக ஏலம்.. ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பருத்தி கொள்முதல்..!

0 1873
ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இ-நாம் முறையில் மறைமுக ஏலம்.. ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பருத்தி கொள்முதல்..!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இ-நாம் முறையில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில்  ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ஆயிரத்து 250குவிண்டால் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது.

மயிலாடுதுறையில் இந்தாண்டு 4ஆயிரத்து 961 ஹெக்டேரில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கொள்முதலுக்காக கடந்த வாரம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் திறக்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments