அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் சித்து மூஸேவாலா பாடல்.. ரசிகர்கள் நெஞ்சார்ந்த அஞ்சலி..!

அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் சித்து மூஸேவாலா பாடல்.. ரசிகர்கள் நெஞ்சார்ந்த அஞ்சலி..!
மறைந்த பாடகர் சித்து மூஸ் வாலாவின் 29-ஆவது பிறந்தநாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் புகைப்படத்துடன் அவரது பாடல் ஒளிபரப்பப்பட்டது.
டைம்ஸ் சதுக்கத்தின் மின்னணு திரையில் அவரது புகைப்படங்களுடன் ஒளிபரப்பப்பட்ட பாடலை, ரசிகர்களும் சேர்ந்து பாடி அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அவரது மறைவுக்கு உலகம் முழுவதுமுள்ள ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Comments