தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை - மேயர் பிரியா

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நிரம்பியுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நிரம்பியுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அனைத்து மாநகராட்சி பள்ளிகளுக்கும் ஆங்கில தினசரி நாளிதழ்கள் வழங்கும் திட்டத்தை மேயர் பிரியா தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Comments