இடிபாடுகளின் கீழ் சிக்கியுள்ளவர்களை கண்டுபிடிக்கும் எலிப்படை.. ஸ்காட்லாந்து ஆராய்ச்சியாளர் முயற்சி

0 1484
பூகம்பம், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களின் போது இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை கண்டுபிடித்து மீட்க எலிப்படை ஒன்றை அமைக்கும் பணியில் ஸ்காட்லாந்து ஆராய்ச்சியாளர் ஒருவர் இறங்கியுள்ளார்.

பூகம்பம், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களின் போது இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை கண்டுபிடித்து மீட்க எலிப்படை ஒன்றை அமைக்கும் பணியில்  ஸ்காட்லாந்து ஆராய்ச்சியாளர் ஒருவர் இறங்கியுள்ளார்.

இதற்காக 7 எலிகள் கொண்ட படை ஒன்றை அமைத்துள்ள அவர் அவற்றுக்கு தீவிர பயிற்சிகளையும் அளித்து வருகிறார். எலிகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பிரத்தியேக ஆடையில் ஒலிப்பதிவு செய்யும் மைக்ரோ ஃபோனும், இடத்தை அடையாளம் காட்டும் லொகேஷன் டிராக்கர் கருவியும் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை கண்டுபிடித்தால் பீப் ஒலி எழுப்பும் பயிற்சியும் அந்த எலிகளுக்கு வழங்கப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments