சிறையில் இருந்தால்தான் தலைவர் என்றில்லை, திரையில் இருந்தாலும் தலைவர் தான் - கமல்ஹாசன்

0 2219
சிறையில் இருந்தால்தான் தலைவர் என்றில்லை, திரையில் இருந்தாலும் தலைவர் தான் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சிறையில் இருந்தால்தான் தலைவர் என்றில்லை, திரையில் இருந்தாலும் தலைவர் தான் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ரத்தம் தேவைப்படுவோருக்கு உதவ, அக்கட்சி சார்பில் அமைக்கப்பட்ட ரத்த தான குழுவை சென்னையில் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய அவர், பள்ளிகளில் கழிப்பறை செல்ல வேண்டுமென்றால் போக முடியாத நிலை இருக்கிறது.

கழிப்பறைக்கு செல்ல முடியாத இடத்திற்கு ஏன் படிக்க அனுப்பி வைக்க வேண்டும் வீட்டில் நல்லபடியாக இருக்கட்டும். நாம் போய் சொல்லி கொடுப்போம்.என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments