பஞ்சாப் பாடகர் சித்து மூசாவாலா கொலை வழக்கில் மேலும் இருவர் கைது..!

0 1450

பஞ்சாப் பாடகர் சித்து மூசாவாலா சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இரண்டு குற்றவாளிகளை குஜராத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தோஷ் ஜாதவ், நவ்நாத் சூர்யவன்ஷி ஆகியோரை ஜூன் 20ம் தேதி வரை காவலில் எடுத்துள்ளதாகவும், சித்து மூசாவாலா கொலைக்கும், தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், மகாராஷ்டிராவின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி குல்வந்த் சாரங்கல் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments