அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி.!

0 3098

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முதன் முறையாக 78 ரூபாய் என்கிற வரம்புக்கும் கீழ் சரிந்துள்ளது.

முந்தைய நாள் வணிகநேர முடிவில் ஒரு டாலர் 77 ரூபாய் 84 காசுகளாக இருந்தது. 

கச்சா எண்ணெய் விலை உயர்வு, வெளிநாட்டு முதலீடு திரும்பப் பெறல் ஆகிய காரணங்களால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாக வணிக நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments