ஆஸ்திரேலியாவின் தாஸ்மேனியா மாகாணத்தின் வீசி வரும் பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!

0 1551

ஆஸ்திரேலியாவின், தாஸ்மேனியா மாகாணத்தின் பல பகுதிகளில் பனிப்புயல் வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மாகாணத்தின் பல பகுதிகளில் வீசிய சூறைக்காற்றால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், தாஸ்மேனியா மலைப்பகுதியில் பனிப்புயலில் சிக்கித்தவித்த 8 பேரை பத்திரமாக மீட்டுள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியை நோக்கி செல்லும் பனிப்புயல் கடல்பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments