டிரான்ஸ்பார்மர் பழுது பார்க்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. கொளுந்து விட்டு எரியும் தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்..!

0 1350
டிரான்ஸ்பார்மர் பழுது பார்க்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. கொளுந்து விட்டு எரியும் தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்..!

மத்தியப்பிரதேச மாநிலம்,ஜபல்பூர் பகுதியில் டிரான்ஸ்பார்மர் பழுது பார்க்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

கொளுந்து விட்டு எரிரிந்த தீயில் அங்குள்ள பொருட்கள் அனைத்தும் நாசமாயின.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments