சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்.. பூரி கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் வடித்த புதிய மணல் சிற்பம்..!

சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்.. பூரி கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் வடித்த புதிய மணல் சிற்பம்..!
சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி, பிரபல மணல்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய மணற் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன்12-ஆம் தேதி குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
Comments