உக்ரைனின் சூரியகாந்தி விதைகள் சேகரிப்பு கிடங்கின் மீது ரஷ்ய படைகள் குண்டுவீசித் தாக்குதல்..!

0 1472

உக்ரைனின் தெற்கு பகுதி நகரமான மைகோலைவ்-வில் ரஷ்ய படைகள் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதலில், சுமார் 3 லட்சம் டன் அளவிலான தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கு முழுவதும் தீக்கிரையாகியனது.

கோதுமை மற்றும் சோளம் அதில் வைக்கப்பட்டிருந்தநிலையில் அவை சேதமமைந்ததாக வேளாண்துறை அமைச்சர் விசோட்ஸ்கி தெரிவித்தார்.

சில உள்ளூர் ஊடகங்கள் அங்கு சூரியகாந்தி விதையில் இருந்து தயாரிக்கப்படும் கால்நடைகளுக்கு தேவையான உணவுகள் இருந்ததாக தெரிவித்துள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments