உலகின் 7 கண்டங்களில் உள்ள 7 உயரமான சிகரங்களில் மீது ஏறி சாதனை படைத்துள்ள இந்திய பெண்..!

0 1312

தெலுங்கானாவை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், உலகின் 7 கண்டங்களில் உள்ள 7 உயரமான சிகரங்களில் மீது ஏறி சாதனை படைத்துள்ளார்.

நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பூர்ணா மாலாவத், கடந்த 2014-ஆம் ஆண்டு தனது 13 வயதில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மீது ஏறி இளம் பெண் சாதனையாளரானார்.

இந்த நிலையில், தற்போது 7 கண்டங்களில் உள்ள எவரெஸ்ட், கிளிமஞ்சாரோ மலை, எல்ப்ரஸ் மலை, அகோன்காகுவா, மவுண்ட் கார்டென்ஸ் பிரமிட், மவுண்ட் வின்சன் மற்றும் மவுண்ட் தெனாலி ஆகிய சிகரங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments