யோகாவை அன்றாட வாழ்வின் அங்கமாக மாற்ற வேண்டும் - பிரதமர் மோடி

0 2003

யோகாவை அன்றாட வாழ்வின் ஒர் அங்கமாக மாற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் யோகாவின் முக்கியத்துவம் குறித்த காணொலி காட்சியை பகிர்ந்துள்ளார்.

அதில், இன்னும் சில நாட்களில், சர்வதேச யோகா தினத்தை உலகம் கொண்டாட உள்ளதாக பல்வேறு இந்திய மொழிகளில் குறிப்பிட்ட பிரதமர், யோகாவை வாழ்வின் அங்கமாக மாற்ற வேண்டும் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments