நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் 100 பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை - எல்லை பாதுகாப்புப் படை

0 1986

ம்மு காஷ்மீரில், நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் 30 பாகிஸ்தான் தீவிரவாதிகள் உட்பட 100 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

புல்வாமா மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் 3 பேரை பாதுகாப்பு படையினர் இன்று காலை சுட்டுக்கொன்றனர். ஜம்மு-காஷ்மீரில், தற்போதைய சூழலில், 158 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும், அவர்களை தேடி கண்டுபிடித்து அழிக்கும் பணி தொடர்வதாகவும், பாதுகாப்புப்படை வட்டாரங்கள் கூறியுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments