ரூ .1.5 இலட்சம் கோடியில் 114 போர் விமானங்களை வாங்க இந்திய விமானப்படை திட்டம்

0 3377

ந்திய விமானப்படை ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 114 போர் விமானங்களை வாங்கவும், அவற்றில் 96 விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

அண்மையில் வெளிநாட்டு விமானத் தயாரிப்பு நிறுவனப் பிரதிநிதிகளின் கூட்டத்தை நடத்திய இந்திய விமானப்படை அதிகாரிகள், இந்தியாவில் விமானங்களைத் தயாரித்துத் தருவது பற்றிப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்தத் திட்டத்துக்குத் தேர்வாகும் நிறுவனத்திடம் 18 விமானங்களைக் கொள்முதல் செய்யவும், மீதமுள்ளவற்றை அந்த நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் தயாரிக்கவும் முடிவு செய்துள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments