பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும் ஊரக வளர்ச்சி தொடங்கியது - அமித் ஷா

0 1713

2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும் ஊரக வளர்ச்சி தொடங்கியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் ஆனந்தில் ஊரக மேலாண்மை நிறுவனத்தின் விழாவில் அமித் ஷா பங்கேற்று மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி உரையாற்றினார். அப்போது, ஊர்ப்புறங்களில் வசதிகளைச் செய்துகொடுப்பதே அதன் வளர்ச்சியின் முதன்மைக் கூறாகும் எனத் தெரிவித்தார்.

ஊர்ப் புறங்களுக்குச் சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துகொடுப்பது அரசின் கடமை எனத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments