சாலை விபத்தில் உயிரிழந்த 2 போலீசாரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு.!

0 1824

நாமக்கல் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியபோது சுற்றுலா வேன் மோதி 2 போலீசார் பலி

காவலர்கள் இருவரின் குடும்பங்களில், தலா ஒருவருக்கு, கருணை அடிப்படையில், அரசு பணி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சாலை விபத்தில் உயிரிழந்த 2 போலீசாரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதி வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments