ஜிவிகே குழுமம் மீது 6 வங்கிகள் வழக்கு

0 1819

12 ஆயிரம் கோடி ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்தாத ஜிவிகே குழுமத்தின் மீது ஆறு வங்கிகள் வழக்குத் தொடுத்துள்ளன.

2011 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் பரோடா வங்கி, பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியன ஜிவிகே குழும நிறுவனங்களுக்கு மொத்தம் 12 ஆயிரத்து 114 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளன.

இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதையடுத்து ஜிவிகே குழுமத்தின் மீது வங்கிகள் வழக்குத் தொடுத்துள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments