காஷ்மீரின் புல்வாமா பகுதியில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

0 2475

ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் நேற்றிரவு தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்களிடமிருந்த ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட தீவிரவாதிகள் மூவரும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்துடன் தொடர்புடைய உள்ளூர் நபர்கள் என்று காவல்துறை ஐஜி விஜயகுமார் தெரிவித்தார்.

அப்பகுதியில் மேலும் சிலர் பதுங்கியிருக்கலாம் என்பதால் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments