துருக்கி : மினிபஸ் மீது டிரக் மோதி பயங்கர விபத்து - 8 பேர் பலி

0 1848

துருக்கியின் வடமேற்கு மாகாணமான பலிகேசிரில் டிரக் மீது மின்பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 8 பேர் உயிரிழந்தனர்.

துர்சன்பே மாவட்டத்தில் இருந்து திருமண நிகழ்வுக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற மினிபஸ், சிட்டி சென்டரில் பால் ஏற்றி வந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய 10 பேர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments