உக்ரைனில் உணவுப் பற்றாக்குறையால் திண்டாடும் மக்கள்

0 1766

உக்ரைன் லுகான்ஸ்க் சுற்றுவட்டாரத்தில் பசியால் வாடும் மக்கள், போலீசார் வழங்கிய உணவுப் பொட்டலங்களை வாங்க திரண்டனர்.

ரஷ்ய படையெடுப்பால் உருக்குலைந்த நகரங்களில் தொழில் உள்ள அன்றாட தேவைகளை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். சிதிலமடைந்த வீடுகளில் வாழும் மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பெற திண்டாடி வருகின்றனர்.

அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போலீசார் உணவு சப்ளை செய்கினறனர். Lysychansk நகரில் போலீசார் தரும் உணவுப் பொட்டலங்களை பெற மக்கள் திரண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments