ராயப்பேட்டையில் ஆவணமில்லாமல் சிக்கிய ரூ.20 லட்சம் பணம்.. வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை

சென்னை ராயப்பேட்டையில், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 20 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை ராயப்பேட்டையில், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 20 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பணம், அஸ்லாம் பாய் என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்த நிலையில், அவரிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
Comments