சாலையில் நின்றிருந்த கார், ஆட்டோ உள்ளிட்ட 7 வாகனங்களை அடித்து உடைத்த போதை இளைஞர்கள்..

0 2387
சென்னை திருவிக நகரில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், ஆட்டோ உள்ளிட்ட 7 வாகனங்களை போதை இளைஞர்கள் அடித்து உடைத்தனர்.

சென்னை திருவிக நகரில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், ஆட்டோ உள்ளிட்ட 7 வாகனங்களை போதை இளைஞர்கள் அடித்து உடைத்தனர்.

மேலும், பல்லவன் சாலை வழியாக சென்று கொண்டிருந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், திருவிக நகரை சேர்ந்த டேனியல், நெல்சன், சத்திய ஜிஜேந்தர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments