நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 3 பெண்கள் பலி... வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற போது நேர்ந்த விபத்து

0 2548

காரைக்குடி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் 3 பெண்கள் பலியான நிலையில், 7 குழந்தைகள் உள்பட 24 பேர் பலத்த காயமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் பூச்சியேந்தல் கிராமத்தை சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர், வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றிற்காக சுற்றுலா வேனில் காரைக்குடி சென்ற போது, காரைக்குடி-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments