சிறு வயது பள்ளி ஆசிரியரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி... புகைப்படம் இணையத்தில் வைரல்

0 2000

ஒரு நாள் பயணமாக குஜராத் சென்ற பிரதமர் மோடி, தனது சிறு வயது பள்ளி ஆசிரியரை சந்தித்து ஆசி பெற்றார்.

நவ்சாரியில் தன் சிறுவயது பள்ளி ஆசிரியர் ஜெகதீஷ் நாயக் என்பவரை சந்தித்து கலந்துரையாடினார். வட்நகர் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்த மோடி சிறுவயதில் ஜெகதீஷ் நாயக்கிடம் மோடி கல்வி கற்றதாக கூறப்படுகிறது.

தன் சிறு வயது பள்ளி ஆசிரியாரிடம் பிரதமர் மோடி ஆசிபெற்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments