80 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 11 வயது சிறுவன்... மீட்கும் பணி தீவிரம்

0 3118

சத்தீஸ்கர் மாநிலம் ஜாங்கிரி-ஷம்பா மாவட்டத்தில் 80 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 11 வயது சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பிஹ்ரிட் கிராமத்தைச் சேர்ந்த 11 வயதான ராகுல் ஷாகு, நேற்று மதியம் 2 மணியளவில் வீட்டிற்கு பின்புறம் பயன்பாடற்ற நிலையில் இருந்த 80 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் உள்ளிட்ட அதிகாரிகள் கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments