தகார்ஜ் கடவுளின் சிலை பிரதிஷ்டை முன்னிட்டு கடவுளுக்கு 1 கோடியே 25 லட்சம் மாங்காய்களை காணிக்கையாக செலுத்திய பக்தர்கள்..!

0 2083
தகார்ஜ் கடவுளின் சிலை பிரதிஷ்டை முன்னிட்டு கடவுளுக்கு 1 கோடியே 25 லட்சம் மாங்காய்களை காணிக்கையாக செலுத்திய பக்தர்கள்..!

குஜராத்தில் உள்ள வ்ரஜ்தம் ஹவேலி கோவிலில் கிருஷ்ணரின் வடிவமாக கருதப்படும் தகார்ஜ் கடவுளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதன் 23-வது ஆண்டு தினத்தையொட்டி நடைபெற்ற திருவிழாவில் பக்தர்கள் 1 லட்சத்து 25 ஆயிரம் மாங்காய்களை காணிக்கையாக செலுத்தினர். மாங்காய் திருவிழாவில் மொத்தம் 1 கோடியே 25 லட்சம் மாங்காய்கள் இடம்பெற்றிருந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments