திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை தீபிகா படுகோன் சாமி தரிசனம்

0 2494

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோண் சாமி தரிசனம் செய்தார்.

அதிகாலை விஐபி தரிசனத்தில் சாமி தரிசனம் செய்த அவருக்கு தேவஸ்தானம் சார்பில் ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தரிசனத்திற்கு பின் வெளியே வந்த  நடிகை தீபிகா படுகோணை கண்ட ரசிகர்கள் அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments