ஜம்மு காஷ்மீரில் 2 முக்கியத் தீவிரவாதிகள் கைது, ஆயுதங்கள் பறிமுதல்

0 1553

ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகளை உயிருடன் கைது செய்த பாதுகாப்பு படையினர், அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.

தீவிரவாதிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. வடக்கு காஷ்மீரின் சோப்போர் மாவட்டத்தில் லஷ்கர் இ தொய்பாவுக்காக இயங்கி வந்த ஃபைசான் அகமது மற்றும் முசாமில் ரஷீத் ஆகிய இரண்டு முக்கியத் தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments