விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர் திருப்பதி செல்ல உள்ளதாக தகவல்

0 2901
விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர் திருப்பதி செல்ல உள்ளதாக தகவல்

திருமணம் நடைபெற்ற நிலையில், விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர் திருப்பதி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்று திருப்பதி புறப்படும் அவர்கள், கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தை முன்னிட்டு, இருவரது சார்பிலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள 18 ஆயிரம் ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments