ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க தயார் - நடிகர் கமல்ஹாசன்

0 2968
ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க தயார் - நடிகர் கமல்ஹாசன்

ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க எப்போதும் தயாராக உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கமல்ஹாசன் இவ்வாறு கூறினார்.

 மேலும், நடிகர் விஜய் உடன் இணைந்து நடிக்க பேசியிருப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments