கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் அசாம் ; நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம்

0 1981
கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் அசாம் ; நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம்

அசாமில் பெய்துவரும் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தெற்கு சல்மாரா மங்காச்சார் மாவட்டத்தில பெய்து வரும் தொடர் மழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. கவுகாத்தியின் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.

அசாமை ஒட்டியுள்ள மேகாலயாவின் மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் காம்பேக்ரே பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments