கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

0 2069
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலமைச்சர் பினராய் விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்ததாக செய்தி வெளியானது.

இதனையடுத்து பினராய் விஜயன் பதவி விலகக்கோரி தலைமைச் செயலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸார் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்ததால் அந்த வாகனத்தை இளைஞர் காங்கிரஸார் தாக்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments