வியட்நாமுக்கு 12 அதிவிரைவு ரோந்துப் படகுகளை ஒப்படைத்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

0 1937

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 12 அதிவிரைவு ரோந்துப் படகுகளை வியட்நாம் கடலோரக் காவல் படைத் தளபதியிடம் ஒப்படைத்தார்.

வியட்நாமுக்குப் பத்துக் கோடி டாலர் பாதுகாப்புத் தளவாடங்கள் வழங்குவதாக இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக இந்தியாவில் கட்டப்பட்ட 5 அதிவிரைவு ரோந்துப் படகுகள், வியட்நாமில் கட்டப்பட்ட 7 ரோந்துப் படகுகள் ஆகியவற்றை வியட்நாம் தளபதியிடம் ராஜ்நாத் சிங் ஒப்படைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments